இந்தியா, ஏப்ரல் 30 -- Triketaya Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு உலகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருபவர். குரு இவர் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து செல்வ யோகங்களும் கிடைக்கும் என ...