இந்தியா, ஜூன் 29 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் நவகிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர்.

புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் வருகின்ற ஜூலை 18ஆம் தேதியன்று புதன் பகவான் கடக ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடைய உள்ளார் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை இதே நிலையில் நிற்கின்றார்.

சந்திர பகவானுக்கு பிறகு மிகவும் வேகமாக நகரும் புதன் பகவான் வக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ...