இந்தியா, ஜூன் 17 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களில் தளபதியாக விளங்கக் கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றம் செய்யக்கூடியவர் .இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் 7-ம் தேதி அன்று சிம்ம ராசிக்கு சென்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசி ஆகும். செவ்வாய் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ரா...