இந்தியா, மே 21 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சிகள் மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக் கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள் இவர்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த மே 18ஆம் தேதி அன்று கேது பகவான் சிம்ம ராசியில் நுழைந்தார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு...