இந்தியா, ஜூன் 27 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கோபத்தின் நாயகனாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசி மன்றத்தை செய்யக்கூடியவர்.
செவ்வாய் பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக்கு கூறப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜூன் 30-ம் தேதி பூர நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சுக்கிரனின் சொந்தமான நட்சத்திரமாகும்.
செவ்வாய் பகவானின் பூர நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.