இந்தியா, ஏப்ரல் 26 -- லன்ச் பாக்ஸ்க்கு என்ன செய்வது என்று குழம்பியிருக்கிறீர்களா? என்ன செய்து கொடுத்தாலும், அவர்கள் காலியாவதில்லையா? என்ன செய்யலாம் என்று இனி குழம்ப வேண்டாம். இந்த ஒன் பாட் ரைஸை செய்து சாப்பிட்டு பாருங்கள். இது உங்களுக்கும் பிடிக்கும். லன்ச் பாக்ஸில் கொடுத்துவிட்டாலும் மிச்சம் வராது. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

* எண்ணெய் - 2 ஸ்பூன்

* நெய் - 2 ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 1

* ஸ்டார் சோம்பு - 1

* பிரியாணி இலை - 1

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது)

* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* பச்சை பட்டாணி - 100 கிராம்

(காய்ந்த பட்டாணி என்றால் ஊ...