இந்தியா, மே 10 -- சிவபெருமானின் அக்னி புத்திரனாக உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வரக்கூடியவர் முருக பெருமான். அறுபடை வீடுகள் கொண்டு தமிழ்நாட்டை காக்கும் கடவுளாக முருக பெருமான் திகழ்ந்து வருகின்றார். தமிழ் மக்களின் மற்றும் தமிழ் மொழியின் பிரதான கடவுளாக முருக பெருமான் விளங்கி வருகின்றார்.

தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ சிறப்பு மிகுந்த முருக பெருமான் கோயில்களில் இருந்து வருகின்றன அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில்.

மேலும் படிங்க| சனி புதன் சேர்ந்து அதிர்ஷ்ட யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் ராசிகள் இவர்கள் தான்

இந்த திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கந்த சஷ்டி திருவிழாவின் போது இந்த கோயிலை 108 முறை சுற்றி வந...