இந்தியா, ஏப்ரல் 3 -- நம்மில் சிலர் சில சமயங்களில் படுக்கையில் அமர்ந்துக் கொண்டே சாப்பிடுவோம். அது அந்த நாளின் அவசரமான சமயமாகவோ அல்லது அலுப்பின் காரணமாகவோ படுக்கையில் அமர்ந்தே சாப்பிடுவோம். ஆனால் படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை. இது நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் ஏற்பாடு உடல்நல பிரச்சனைகளை காண்போம்.

மேலும் படிக்க | Health Tips: மனம், இதய ஆரோக்கியம், நீண்ட ஆயுளுக்கு.. நாளொன்றுக்கு எத்தனை ஸ்டப்கள் நடக்கலாம்? டாக்டரில் பரிந்துரை

சாய்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ சாப்பிடுவது செரிமான செயல்பாட்டினை பாதிக்கக்கூடும். நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிட வேண்டும், இது செரிமானப் பாதை வழியாக உணவின் இயற்கையான இயக்கத்தை எளிதாக்குகிறது. படுக்கை போன்ற ச...