இந்தியா, மார்ச் 12 -- கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் வலம் வருகிறார்கள். சினிமாவில் மட்டுமல்லாது, பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வரும் இந்த ஜோடி, நாப்கின், பெட்ரோல், டீக்கடை, அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | Vidaamuyarchi: சர்வதேச தரம்.. படத்தை தோள்களில் சுமந்திருக்கும் அஜித் - விக்னேஷ் சிவன் பகிர்ந்த பதிவு
திரைத்துறையிலும் ஒன்றாக சேர்ந்து உழைத்து வரும் இந்த ஜோடி, ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் வழியாக படங்களையும் தயாரித்து வருகிறது. தற்போது ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், 7 ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனமும் இணைந்து 'லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தை தயாரித்து வருகிறது.
மேலும் படிக்க| 'எச்சரித்து அனுப்பினேன்' - விக்னேஷ் சிவன் ஹோட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.