இந்தியா, ஏப்ரல் 23 -- தமிழ்நாடு மட்டும் இல்லாது தென்னிந்திய மாநிலங்களிலும் காலை வேளையில் இட்லி பிரதான உணவாக சாப்பிடப்படுகிறது. இட்லிக்கு சட்னி, சாம்பார் மற்றும் கறி குழம்பு வகைகளும் வைத்து சாப்பிடுவது வழக்கம். தமிழ்நாட்டில் பொதுவாக இருக்கும் காலை உணவு தான் இட்லி. இது தான் அனைத்து கடைகளிலும் விற்கப்படுகிறது. இத்தகைய இட்லியை நாமே வீட்டில் எளிமையாக செய்வோம். ஆனால் சிலருக்கு இட்லி செய்யும் போது கடினமாகி விடுகிறது. இதனை தவிர்க்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

மேலும் படிக்க | புதுச்சேரி காலை உணவு தயிர் இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா? புதுசா ஒரு பிரேக்பாஸ்ட் ரெசிபிக்கு சூப்பர் சாய்ஸ்!

நாம் வழக்கமாக இட்லி செய்வதற்கு இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து மாவினை தயார் செய்வது தான் முதல் படி. அதற்கு சரியான அளவில் உளுந்து மற்றும...