இந்தியா, மார்ச் 3 -- * பன்னீர் - 200 கிராம்

* பெரிய வெங்காயம் - 1 (சதுர வடிவில் நறுக்கியது)

* தக்காளி - 1 (சதுர வடிவில் நறுக்கியது, உள்ளேயிருக்கும் விதைகளை நீக்கிவிடவேண்டும்)

* குடை மிளகாய் - 1 (சதுர வடிவில் நறுக்கியது)

* தயிர் - அரை கப்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* இஞ்சி-பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்

* கசூரி மேத்தி - ஒரு ஸ்பூன்

* கரம் மசாலா - ஒரு ஸ்பூன்

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

மேலும் வாசிக்க - மட்டன் மசாலாப் பொடி செய்வது எப்படி?

மேலும் வாசிக்க - சிக்கன் மசாலாப் பொடி செய்வது எப்படி?

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - ஒரு ட...