இந்தியா, மார்ச் 22 -- சமோசா சாப்பிட வேண்டுமெனில் நீங்கள் கடைக்கு செல்லத் தேவையில்லை. அதை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் குண்டாக இருக்கும் பஞ்சாபி சமோசாவையும் நீங்கள் வீட்டிலே செய்ய முடியும். அது எப்படி என்று பாருங்கள். சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி இதோ.
* கோதுமை அல்லது மைதா மாவு - 2 கப்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* ஓமம் - 1 ஸ்பூன்
* வேகவைத்த உருளைக்கிழங்கு - 4
* வேக வைத்த பட்டாணி - ஒரு கப்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
* வரமல்லி - ஒரு டேபிள் ஸ்பூன்
* சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
* சீரகம் - அரை ஸ்பூன்
* வர மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* மல்லித்தழை - 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மேலும் வாசிக்க - இந்தக்காயில் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.