இந்தியா, ஏப்ரல் 2 -- பஞ்சகிரக யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரங்களில் இடம் மாற்றுவார்கள் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் இடம் மாறும்போது மற்ற கிரகங்களோடு ஒன்று இணைந்து பயணிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அப்போது பல யோகங்கள் உருவாகும் அதனுடைய தாக்கம் மனித வாழ்க்கையில் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த காலகட்டம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக மீன ராசியில் பல கிரகங்களின் சேர்க்கை நிகழ்கின்றன.

நிலையில் மீன ராசியில் சனிபகவான், சூரிய பகவான், புதன் பகவான், சுக்கிரன் பகவான் மற்றும் ராகு பகவான்...