இந்தியா, ஏப்ரல் 6 -- பச்சை தோசை என்பது புதினா, மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து செய்யப்படுவது. இது உங்களின் நாளை துவங்க ஏற்ற ஒரு ஆரோக்கியமான ப்ரேக் ஃபாஸ்ட் ஆகும். இதற்கு காரச் சட்னி மிகவும் சிறந்தது.

* இட்லி அரிவு - 4 கப்

* உளுந்து - ஒரு கப்

* மல்லித்தழை - ஒரு கப்

* புதினா - ஒரு கப்

* கறிவேப்பிலை - அரை கப்

* எண்ணெய் - தேவையான அளவு

* உப்பு - தேவையான அளவு

* வெந்தயம் - சிறிதளவு

மேலும் வாசிக்க - மெக்னீசியச் சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகள் எவை தெரியுமா?

மேலும் வாசிக்க - இறால் பிரியரா? இதோ புதுச்சேரி இறால் கறி ரெசிபி! இதன் சுவை நாவிலே ஒட்டிக்கொள்ளும்!

1. ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து நனறாக அலசிவிட்டு ஊறவைக்கவேண்டும். அடுத்து உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அலசிவிட்டு ஊறவைக்கவேண்டும். இவையி...