இந்தியா, ஏப்ரல் 11 -- Murugan Worship: தமிழ் மாதங்கள் அனைத்துமே மிகவும் விசேஷமான மாதங்களாக கருதப்படுகின்றன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருப்பதாக புராணங்களில் கூறப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்குரிய மாதமாக திகழ்ந்து வருகின்றது.

அந்த வகையில் இன்னும் சில நாட்களில் தமிழ் மாதங்களில் முதல் மாதமாக இருக்கும் சித்திரை மாதம் பிறக்க உள்ளது. இந்நிலையில் தற்போது பங்குனி மாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த மாதத்தில் பல கடவுள்களுக்கு பல விசேஷங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிங்க| கேது சிம்ம ராசி பயணத்தால் யோகத்தைப் பெறுகின்ற ராசிகள்

பங்குனி மாதத்தில் கொண்டாடப்படக்கூடிய பங்குனி உத்திரம் திருநாள் மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அதாவது பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி திதி சேர்ந்து வர...