இந்தியா, ஜூன் 7 -- இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் அசைவ உணவுகள் செய்வது வழக்கமான ஒன்றாகும். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் விருந்து கொடுப்பார்கள். இந்த நிலையில் பக்ரீத் நாளில் விருந்து உணவிற்கு ஏற்ற ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். இன்று நெய் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என பாரக்கப்போகிறோம்.

மேலும் படிக்க | உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள பக்ரீத் வாழ்த்துக்கள்! ஈத் முபாரக் செய்திகள்!

அரை கிலோ பொடியாக நறுக்கிய சிக்கன்

நெய் - 3-4 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1

பூண்டு இஞ்சி விழுது - 1...