இந்தியா, பிப்ரவரி 25 -- அசைவ உணவுகள் என்றாலே தமிழர்களுக்கு தனிப்பிரியம் உண்டு. ஏனெனில் இதன் தனித்துவமான சுவை சைவ உணவுகளை காட்டிலும் அதிகம் விரும்ப வைக்கிறது. நமது வீட்டில் செய்யும் சைவ உணவு வகைகள் ஹோட்டல்களில் செய்யப்படும் உணவுகளை விட அதிக சுவையுடனும், மணமுடன் இருக்கும். ஆனால் இன்றைய தலைமுறையினர் வீட்டில் வைக்கும் எளிதான குழம்புகளை கூட கற்று வைத்துக் கொள்வதில்லை. நாம் அடிக்கடி வெளியே சாப்பிடுவதால் உடல் நல பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே ஈசியான முறையில் மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

அரை கிலோ மட்டன்

கால் கப் துருவிய தேங்காய்

20 முதல் 25 சின்ன வெங்காயம்

ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள்

ஒரு டீஸ்பூன் சோம்பு தூள்

2 டேபிள்ஸ்பூன் மல்லித் தூள்

2 பட்டை

தேவையான அளவு நல்லெண்ணெய்

மேலும் படிக்க | சுவையான சோயா புலாவ் ரெசிபி!...