இந்தியா, மார்ச் 16 -- இந்த கிரேவியை காளான், பன்னீர், முட்டை, உருளைக்கிழங்கு என எதில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு முதலில் 4 முட்டைகளை வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* மிளகு - அரை ஸ்பூன்
* சோம்பு - அரை ஸ்பூன்
* பட்டை - 2 துண்டுகள்
* ஸ்டார் சோம்பு - 1
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மல்லித்தழை - சிறிதளவு
* புதினா - சிறிதளவு
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - முக்கால் ஸ்பூன்
* சீரகத்தூள் - முக்கால் ஸ்பூன்
* மல்லித்தூள் - அரை ஸ்பூன்
* தயிர் - 100 கிராம்
* முந்திரி - 15
* இஞ்சி - கால் இன்ச்
* பூண்டு - 3
* நெய் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* மல்லித்தழை - சிறிதளவு
மேலும் வாசிக்க - அவகேடோ பழத்தில் உள்ள ஆரோக...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.