இந்தியா, ஏப்ரல் 21 -- பிரபல நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த அக்‌ஷயா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது.

ஜப்பானில் பிரமாண்டமாக இந்தத்திருமணத்தில் குஷ்பு, சுஹாசினி, ராதிகா சரத்குமார், சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தத்திருமணத்திற்கு தனுஷூக்கு பலர் வாழ்த்து தெரிவித்த போதும், ஒன்றுமே செய்ய முடியாத ஒருவருக்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறீர்களே என்று விமர்சனமும் எழுந்தது. அதற்கு நெப்போலியன், தனுஷ் உள்ளிட்டோர் பல்வேறு பேட்டிகளின் வாயிலாக பதிலடி கொடுத்திருந்தனர்.

மேலும் படிக்க | "என்னால எதுவும் பண்ண முடியாதா? .. ஜெயிச்சு காட்டுறேன்.." - நெகட்டிவிட்டுக்கு நெப்போலியன் மகன் தனுஷ் பதிலடி!

இந்த நிலையில் சமீபகாலமாக தனுஷின் உடல்நலம் கு...