இந்தியா, ஏப்ரல் 17 -- ஆதிக் ரவிச்சந்திரனின் அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் வசூல் சிறப்பாக இருந்து வருகிறது. மேலும் அதன் ஏழு நாள் வசூல் நிலவரத்தில் சில சரிவுகளைக் கண்ட போதிலும் அது வலுவாக இருந்தது. இந்த நிலையில் இப்படம் இந்தியாவில் இதுவரை ரூ.112 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் வலை தளம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | எல்லா பாட்டுக்கும் ரைட்ஸ் இருக்கு.. இளையராஜா குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த குட் பேட் அக்லி புரொடியூசர்ஸ்..

குட் பேட் அக்லி வெளியாகி 7 ஆவது நாளான நேற்று (16/04/2025)புதன்கிழமை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ .4.32 கோடி நிகர வசூலைக் கொண்டு வந்ததாக வர்த்தக வல...