இந்தியா, மார்ச் 28 -- இது குழம்பு வைக்க முடியாத நேரத்தில் உங்களுக்கு உதவும். இதை நீங்கள் சாதம், டிஃபன் இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். ஒரு சிலருக்கு நுக்கலை சாம்பாரில் சேர்த்தாலோ அல்லது பொரியல் என எது செய்தாலும் பிடிக்காது. அவர்கள் இதுபோன்ற சட்னி செய்து சாப்பிடலாம்.

* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்

* கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

* பூண்டு - 5 பல்

* வர மிளகாய் - 5

* கஷ்மீரி மிளகாய் - 5

* நுக்கல் - 2 (தோல் சீவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)

* கல் உப்பு - தேவையான அளவு

* பச்சை மிளகாய் - 1

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

* கறிவேப்பிலை - 4 கொத்து

* மல்லித்தழை - சிறிதளவு

* தேங்காய்த் துருவல் - அரை கப்

* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்...