இந்தியா, ஏப்ரல் 5 -- பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன் நேற்று கார் பார்க்கிங் பிரச்சனை தொடர்பாக கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், தர்ஷனின் கைது தனக்கு சந்தோஷத்தை அளித்ததாக நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாகி வருகிறார். இருப்பினும் அந்த வீடியோவில் அவர் தர்ஷனுக்கு ஆதரவாகவே பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க| நீதிபதி மகனை தாக்கியதாக பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அவர் இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், " எனக்கு என் பிரண்ட்ஸ் எல்லோரும் காலையில இருந்து தர்ஷன் கைதான செய்தியை மாறி மாறி அனுப்பி வருகின்றனர். அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்தது. இது எனக்கு கிடைச்ச நியாயமா நான் பாக்குறேன்.

இருந்தாலும், ஆனால் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்த...