இந்தியா, மார்ச் 5 -- தமிழ்நாடு அரசு நீதிமன்றம் பிறபிக்கும் உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என முடிவு செய்திருப்பது போல் தெரிகிறது. அரசு அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவுகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் துணை ஆட்சியராக பணியாற்றிய செல்வநாயகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி ஓய்வு பெற வேண்டிய நாளில் எந்த காரணமும் தெரிவிக்காமல் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து தனக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கோரி செல்வநாயகம் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க: மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அலட்சிய பதில்.. அதிரடியாக வழக்கை எடுத்த உயர் ந...