இந்தியா, ஏப்ரல் 17 -- தமிழில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள், பலூன், பஹீரா, முப்பரிமாணம், ஹாட் ஸ்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜனனியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. விழா தொடர்பான புகைப்படங்களை ஜனனி அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று தான் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கும் திருமணம் முடிந்த போட்டோக்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஜனனியின் நிச்சயதார்த்த செய்தியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | Priyanka deshpande: 'அவ எடுத்த அந்த தப்பான முடிவு.. ரொம்ப ரொம்ப வருத்தம்.. அந்த வலி! - பிரியங்கா அம்மா!

நடிகை ஜனனி நீண்ட காலமாக ரோஷன் ஷியாம் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகி...