இந்தியா, மார்ச் 22 -- Ketu Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். எப்போதும் இவர் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் கேது பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானின் நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் கேது பகவானை பலரும் மோசமான கிரகம் என நினைப்பதுண்டு. ஆனால் உண்மையில் கேது பகவான் ஒருவருக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவரை நொடி பொழுதில் செல்வந்தராக மாற்றிவிடுவார். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே 18ஆம் தேதி என்று கேது பகவான் சூரிய பகவானின் சொந்தமான ராசிக்கான சிம்ம ராசிக்கு செல்கின்றார்.

கேது பகவான் சு...