இந்தியா, மே 22 -- அருள்மிகு தத்தாத்ரேயர் அவதாரம் என்பது படைத்தல் காத்தல் அளித்தல் ஆகிய மூன்று தொழில்களில் நடத்தும் மும்மூர்த்திகளின் மொத்த உருவம்தான் அது. இந்த கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து அவதரித்தது தான் இந்த தத்தாத்ரேய அவதாரம்.
கடவுள் எடுத்த அனைத்து அவதாரங்களுக்கும் முடிவு உண்டு ஆனால் இந்த தத்தாத்ரேயர் அவதாரத்திற்கு முடிவு கிடையாது என கூறப்படுகிறது. ஆஞ்சநேயரை போல இந்த தத்தாத்ரேயறும் மார்க்கண்டேயனாக இருக்கக்கூடியவர் எனக் கூறப்படுகிறது.
ஒரு காட்டுல அத்திரி மகரிஷி அவரது மனைவி அனுசுயா வாழ்ந்து வந்தனர். கணவருக்கு பணிவிடை செய்து மட்டுமே அனுசுயா வாழ்ந்து வந்தார். குழந்தை அனுசுயா, மும்மூர்த்திகள் தனக்கு குழந்தைகளாக பிறக்க வேண்டும் என அவர் விரும்பினார். இதுகுறித்து அறிந்த மும்மூர்த்திக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.