இந்தியா, மார்ச் 26 -- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் கடந்த ஆண்டு தங்கலான் எனும் ஒரு பிரம்மாண்ட படத்தினை கொடுத்து இருந்தார். இப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரிடத்திலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் வீர தீர சூரன். இப்படம் நாளை இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் முன்பதிவு நிலவரம் குறித்தான சில தகவல்கள் ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால் முன்பதிவு நிலவரம் குறித்து படக்குழவினர் இது வரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை. டிக்கெட் முன்பதிவு நிலவரம் குறித்து விரிவாக காண்போம்.

மேலும் படிக்க | Veera dheera Sooran Movie: வீர தீர சூரன் படத்துக்கு முதல்ல வச்ச பேரு என்ன தெரியுமா? இது ந...