Chennai, ஏப்ரல் 25 -- கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஒருவரது ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஆளும் கிரகம் உள்ளது. அந்த கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 26ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு இது சாதாரண பலன்களைத் தரும்.

ஏப்ரல் 26, 2025அன்று எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள். எந்த ராசிக்காரர்கள் அதிக தொல்லைகளை அனுபவிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏப்ரல் 26, 2025 சனிக்கிழமை துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை அந்த நாள் எப்படி இருக்கும் என்பது பற்றிப் பார்ப்போம்.

மேலும் படிக்க: 'கேட்டது தரும் சுக்ர பிரதோஷ விரதம்': சிவ வழிபாட்டு முறை, வழிபாட்டு முகூர்த்த நேரம், பலன்...