இந்தியா, ஏப்ரல் 18 -- உங்கள் செரிமானத்தை நார்ச்சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறிகளுடன் மேம்படுத்துங்கள். நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் செரிமான ஆரோக்கியத்தைத் தருகின்றன. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகின்றன. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. உங்கள் உணவில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்வது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வையும், உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது.

100 கிராம் பீட்ரூட்டில் 2.8 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. பீட்ரூட் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உடலை சுத்தம் செய்கிறது மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் பட்டியலில் ஆரோக்கியத்துக்கு இதை சேர்த்துக்கொள்ளலாம்.

100 கிராம் பாலக்கீரைய...