குன்னத்தூர்,மருதூர்,கருப்பூர்,பொட்டகவயல்,சிறுகுடி,குளங்குளம்,வேலாங்குளம்,முள்ளிக்குடி,ஆட்டான்குடி,வாகவயல்,சீனாங்குடி,இராமநாதபுரம், ஏப்ரல் 17 -- இராமநாதபுரம் ஒன்றியம் வெண்ணத்தூர் பொதுப்பணித்துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்பில், விவசாயிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் அவர்கள் அளித்த தகவலின் படி, 'குன்னத்தூர், மருதூர், கருப்பூர், பொட்டகவயல், சிறுகுடி, குளங்குளம், வேலாங்குளம், முள்ளிக்குடி, ஆட்டான்குடி, வாகவயல், சீனாங்குடி ஆகிய 11 கண்மாய்களின் உபரி நீரும் நஞ்சை கழிவுநீரும் சேர்ந்து நாயாறு ஓடையாக உருவெடுக்கிறது.

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி மீது FIR போட நீதிமன்றம் உத்தரவு! இல்லை என்றால் இதுதான் நடக்கும்! நீதிபதி எச்சரிக்கை!

இராமநாதபுரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணத்தூர் டோல்கேட் பெரிய பாலம் வழியாக நாயாறு ஓடை செல்கிறத...