இந்தியா, ஜூன் 8 -- தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் டி.ஆர் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த தக் லைஃப் திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால் கடுமையான ட்ரோலுக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் வசூல் விபரங்களை இங்கே பார்க்கலாம்.
தக் லைஃப் திரைப்படம் வெளியான அன்றைய தினம் ரூ .15.5 கோடியையும், வெள்ளிக்கிழமை ரூ .7.15 கோடியையும் வசூல் செய்தது. இதன் மூலம் இரண்டாம் நாள் வசூல் சரிவானது 53.87 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் தக் லைஃப் திரைப்படம் வெறும் ரூ .5.84 கோடியை மட்டுமே வசூல் செய்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் தக் லைஃப் திரைப்படம் மொத்தமாக ரூ .28.49 கோடியை மட்டுமே வசூல் ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.