இந்தியா, மார்ச் 10 -- விஜய் டிவியில் 8 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி. பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து தற்போது நடந்து வரும் எட்டாவது சீசன் வரை பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவர் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடிப்பர். அவருக்கு பரித்தொகையோடு சேர்த்து, பட வாய்ப்புகளும் வந்து சேரும். இதனால், மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பும் உள்ளது.

கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சியில் விக்ரமன் பங்கேற்றார். அதில் அவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகி இருந்தனர்.

மேலும் படிக்க | பிக்பாஸ் விக்ரமன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர்! மனைவி பிரீத்தி சொன்ன ரகசியம்!

குறிப்பாக அந்த சீசனின் சக போட்டியாளரான அசீம் உடனான சண்டையில் மிகவும் நிதானமாக பேசியதாகவும், நேர்மை தவறாமல் விளையாடியதாகவும...