இந்தியா, மே 18 -- தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு சென்னையில் நேற்று ( 17-05-2025) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மணிரத்னம், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | இது எமனுக்கும் எனக்கும் நடக்குற கத.. தெறிக்க தெறிக்க வெளியான தக் லைஃப் பட ட்ரெயிலர்!

அப்போது பேசிய சிலம்பரசன், 'மிக மிக எமோஷனலாக இருக்கிறது. அவ்வளவு வேலை படத்திற்குள் நடந்திருக்கிறது. நீங்கள் ட்ரெய்லரை பார்த்து கொண்டாடிய பொழுது, என் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. இந்த இடத்தில் நான் மணி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மணி சார் எப்பொழுதுமே என் மீது ஒரு ஸ்பெஷல் லவ் வைத்திருப்பார்.

அதை நான் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் என்னுடைய வேலையை படத்தில் ஒழுங்காக செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன...