இந்தியா, மே 22 -- நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்ற ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக வழங்கக்கூடியவர். புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 6-ம் தேதியன்று மிதுன ராசிக்கு செல்கின்றார். வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி வரை இதே மிதுன ராசியில் புதன் பகவான் பயணம் செய்வார். புதன் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப...