இந்தியா, ஏப்ரல் 5 -- Navapancha Yoga: ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் இடம் மாறும் பொழுது ஒரு சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானுக்கு சொந்தமான ராசியான மீன ராசியில் சனிபகவான் தற்போது நுழைந்துள்ளார். இதன் காரணமாக ஏழரை சனியிலிருந்து சில ராசிகள் தப்பித்துள்ளனர். சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்துக் கொண்டால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இருக்கும் எனும் கூறப்படுகிறது.

அந்த வகையில் ஏப்ரல் ஐந்தாம் தேதியான இன்று சனி மற்றும் செவ்வாய் 12...