இந்தியா, ஏப்ரல் 4 -- இதுகுறித்து திருச்சி இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறியதாவது;

உடலில் நரம்பு மண்டலம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது. அதை நாம் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, அதன் வலு குன்றாமல் பார்த்துக் கொண்டால் போதுமானது.

இன்றைய கால சூழலில் நம்முடைய உணவு முறை, வாழ்க்கை முறை, அதிக மனஅழுத்தம், அளவுக்கு அதிகமான ஓட்டம், உறக்கமின்மை ஆகியவைகளால் பெரும்பாலான மக்களுக்கு நரம்பு மண்டலத்தின் பலம் குன்றி விடுகிறது

உடலில் நரம்பு மண்டலத்தின் வலு குன்றுவதற்கு முக்கிய காரணம் பித்தமாகும். பித்தம் அதிகரிக்காதபடியான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும் உடலில் நரம்பு மண்டலம் பாதுகாக்கப்படும்.

1. பொன்னாங்கண்ணி கீரை

2. பசலைக்கீரை

3. தேற்றான் கொட்டை ஊறல் நீர்

4. பனங்கற்கண்டு

5. இளநீர்

6. தேங்காய் பால்

7. முலாம்பழம்

8. நார்த்தங்காய்

9. ...