இந்தியா, மே 7 -- சில வாரங்களுக்கு முன், டெஸ்ட் படம் குறித்த நெட்பிளிக்ஸுடனான உரையாடல் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா பங்கேற்றார். அப்போது அவர் தான் சினிமாவிற்கு வருவதற்கு முன் ஒரு நடிகையின் பெயரை கேட்டு கேட்டு இன்ஸ்பிரேஷன் ஆனதாக கூறியிருக்கிறார். அந்த நடிகை யார் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

நயன்தாரா, காதுகளில் தினம் ஒலித்த, ஒரு நடிகையின் செய்திகளை கேட்டு கேட்டு இன்ஸ்பிரேஷனாக மாறிய நடிகை வேறு யாருமில்லை அவர் மீரா ஜாஸ்மின் தான். இவர் டெஸ்ட் படத்தில் நயன்தாராவுடன் இணைந்தும் நடித்துள்ளார். அவர் குறித்து தான் நயன்தாரா புகழ்ந்து பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க| 'எனக்கு கோயில் எல்லாம் கட்டாதீங்க.. நான் அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன்..'- நடிகை சமந்தா

நயன்தாரா, மீரா ஜாஸ்மின் பற...