இந்தியா, பிப்ரவரி 28 -- நட்சத்திர மாற்றம்: நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு சில கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுகின்றன. நட்சத்திரத்தை மாற்றுகின்றன. நவகிரகங்களின் இடப்பெயர்ச்சியை வைத்து ஜோதிடத்தில் பல்வேறு கணிப்புகள் கணிக்கப்படுகின்றன. அப்படி, நவகிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் பல நல்ல மற்றும் கெட்ட தாக்கத்தை உண்டு செய்கின்றன.

இதில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றன. மேலும், பின்னோக்கி நகரும் தன்மையுடன் இருக்கின்றன.

ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். இந்த ராகு பகவான் மற்றும் கேது பகவான், வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளனர்.

அதன்படி ராகு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கும், கேது பகவான் உத்திரம...