இந்தியா, மார்ச் 21 -- Nakshatra: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதேபோலத்தான் நட்சத்திரங்களின் செயல்பாடுகளும் 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு நட்சத்திரம் இருக்கும். அதன் அடிப்படையில் தான் அவர்களின் குணாதிசயமும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

எல்லாருக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பது என்பது கடினமான விஷயமாக உள்ளது. ஆனால் ஒரு சிலர் இயல்பாகவே மற்றவர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் திறமை கொண்டவர்களாக திகழ்ந்...