இந்தியா, மார்ச் 20 -- நடைபயிற்சி எனப்படும் வாக்கிங் செல்தவதற்கு எண்ணற்ற விதிகள் பின்பற்றப்பட்டன. அவற்றில் ஒரு சில சிலருக்கு பலன் கொடுத்தது. சில பலன் கொடுக்காமலும் போனது. ஆனால் பல்வேறு விதிகளை நீங்கள் பின்பற்றுவதை விட நீங்கள் வாக்கிங் செல்லும்போது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் மனதில்கொண்டு அதை செய்தால் போதும்.

இதுகுறித்து சித்த மருத்துவர் ஷர்மிகா கூறியிருப்பது என்ன தெரியுமா? அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் பல மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அவர் கூறும் எளிய குறிப்புகள் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது.

நடைபயிற்சி குறித்து டாக்டர ஷர்மிகா தரும் டிப்ஸ்கள் என்னவென்று பாருங்கள்.

நீங்கள் நடக்கும்போது உங்களுக்கு எது சவுகர்யமாக இருக்குமோ அதை நீங்கள் தாராமாக செய்யலாம். ஆனால் அது ஆரோக்கியமான பழக்கமாக இருக்கவேண்டும் என்பதை மட...