இந்தியா, மே 19 -- 47 வயது நிரம்பிய நடிகர் விஷாலின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விஷால் பேராண்மை, கபாலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் விஷால் கடந்த 9 ஆண்டுகளுக்கு நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து விட்டுதான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார்.
மேலும் படிக்க | 'தலையில கை வச்சு நல்லா இருன்னு சொல்றாங்க.. மதுரை மக்கள் மாறவே மாட்டாங்க' - நடிகர் விஷால் பேட்டி!
நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு விஷால், "ஆம், நான் அந்த நபரைக் கண்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.