இந்தியா, ஏப்ரல் 15 -- Actor Sri: இன்று கோலிவுட்டே நடிகர் ஸ்ரீயை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறது. காரணம், கடந்த சில நாட்களாக அவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களும் வீடியோக்களும்தான். அரைகுறை ஆடையோடு அவர் பதிவிட்டு வரும் பதிவுகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு என்று ஷாக்காகி நிற்கின்றனர். இந்த நிலையில் அவருக்கு என்ன ஆனது, அவர் தற்போது எப்படி இருக்கிறார், எங்கு இருக்கிறார் உள்ளிட்ட விபரங்களை அவருடைய தோழி டாட்டி டேவிட் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். அதன் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | Actor Sri: 'அவ்வளவு பிரச்சினைகள்.. அப்போதே சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன்' - நடிகர் ஸ்ரீ த்ரோபேக் பேட்டி

இது குறித்து அவர் பேசும் போது, 'நடிகர் ஸ்ரீக்கு மூளையில் பிரச்சினை இருந்திருக்கலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும், அ...