இந்தியா, மார்ச் 3 -- 'நேச்சுரல் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் 'தி பாரடைஸ்' எனும் திரைப்படத்திலிருந்து 'ரா ஸ்டேட்மெண்ட்' எனும் பெயரில் பிரத்யேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.

நானி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தசரா. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கத்தில் மீண்டும் நானி நடிக்க இருப்பதாகவும், படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

இந்தப்படத்தில் நானி இதற்கு முன் ஏற்றிராத மிக வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்க...