இந்தியா, மே 3 -- இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து படி எந்த நாளில் எல்லாம் நாகம் வெட்டக்கூடாது, எந்த நாளில் நாகம் வெட்டல்லம் என்பது குறித்த முழு தகவலை இதில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரங்களின் படி, திங்கட்கிழமை நகங்களை வெட்டுவது மிகவும் மங்களகரமானது. திங்கட்கிழமை சிவன், சந்திரன் மற்றும் மனதுடன் தொடர்புடையது. எனவே, இந்த நாளில் நகங்களை வெட்டுவது அறியாமையிலிருந்து விடுதலையைக் கொண்டுவருகிறது.
செவ்வாய்க்கிழமை நகங்களை வெட்டுவது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நாளில் அனுமனுக்கு விரதம் இருப்பவர்கள் நகங்களை வெட்டக்கூடாது.
புதன்கிழமை நகங்களை வெட்டுவதற்கு உகந்த நாள். இந்த நாளில் உங்கள் நகங்களை வெட்டுவது நிதி நிலைமையை வலுப்படுத்தும், தொழில் முன்னேற்றத்தையும், வணிகத்தில் வெற்றியையும் தரும்.
இதையும் படிங்க: ஆரோக்கி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.