இந்தியா, ஏப்ரல் 22 -- ஓடிடியில் சில தமிழ் த்ரில்லர் வெப் சீரிஸ்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. குறிப்பாக அமேசான் பிரைம் வீடியோவில் சில சீரிஸ்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. சுழல் உள்ளிட்ட பல தமிழ் த்ரில்லர் சீரிஸ்கள் பிரைம் வீடியோவில் அசத்தியுள்ளன. மிகவும் பிரபலமாகி, பார்வையாளர்களுக்கு அற்புதமான த்ரில்லை வழங்கியுள்ளன. அமேசான் பிரைம் வீடியோவில் உள்ள டாப்-5 தமிழ் த்ரில்லர் சீரிஸ்களை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க| திரைக்கு வந்து சில வாரங்களே ஆன.. எம்புரான் டூ வீர தீர சூரன் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் சிலவை இங்கே!

தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸாக உருவாகியுள்ளது சுழல்: தி வர்டெக்ஸ். அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்...