இந்தியா, மே 17 -- வீட்டில் சிறிய பழச்செடிகளை வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பால்கனி தோட்டம் இருந்தால், அதில் நீங்கள் பழங்களையும் வளர்க்க முடியும். வெறும் மூலிகைகள் மற்றும் பூச்செடிகள் மட்டுமல்ல, பால்கனி தோட்டத்தில் பழச் செடிகளையும் வளர்க்க முடியும். அதில் நீங்கள் ஸ்ட்ராபெரி அல்லது சிவப்பு செரி தக்காளிப்பழங்கள் என நீங்கள் விரும்பும் பழங்களை உங்கள் பால்கனி தோட்டத்திலே வளர்க்கலாம். நீங்கள் பால்கனி தோட்டத்தில் வளர்க்க ஏற்ற பழங்கள் எவை என்று பாருங்கள்.
பால்கனியில் நீங்கள் வளர்க்க ஏற்ற பழங்களுள் முக்கியமான ஒன்று ஸ்ட்ராபெரிகள் ஆகும். இதற்கு நாள் முழுவதும் அளவான சூரிய ஒளி மட்டும் இருந்தால் போதும். இது சிறிய செடிகள் ஆகும். இது அடர்ந்து படர்ந்து வளராது. இதை பராமரிப்பதும் எளிது. இதற்கு நீங்கள் பயன்படுத்தவேண்டிய தொட்டியு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.