இந்தியா, மே 19 -- இப்போது வளர்க்க ஏற்ற செடிகளைப் பாருங்கள். உங்கள் வீட்டின் பால்கனியை நீங்கள் அழகுபடுத்தவேண்டுமென்றால் அதற்கு அழகிய மலர்களைவிட சிறந்தது எதுவும் கிடையாது. உங்கள் வீட்டின் பால்கனி அல்லது தோட்டத்தை நீங்கள் கோடைக்காலத்தின் சூட்டில் சில செடிகளை நட்டுவைப்பதன் மூலம் குளுமைப்படுத்தலாம். இது கோடையின் அனைத்து மாதங்களிலும் பூக்களை மலரச்செய்யும். உங்கள் வீட்டில் எளிதாக வளர்க்க ஏற்ற பூச்செடிகளைப் பாருங்கள். அது உங்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பூக்களை பூக்கச் செய்யும்.

இந்திய மலர்களிலேயே அழகிய மலர் என்றால் அது சாமந்திப்பூக்கள்தான். இதை பார்ப்பதற்கே கண்களுக்கு குளுமையாக இருக்கும். இந்தப் பூக்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் கண்களைக் கவர்வதாக இருக்கும். இதன் அழகிய இதழ்கள் உங்கள் பால்கனி மற்றும் தோட்டம் இரண்டையும் அழகாக்கும்....