இந்தியா, மே 24 -- தொங்கும் தொட்டியில் வைத்து வளர்க்க ஏற்ற பூக்கள் எவை என்று பாருங்கள். ஒவ்வொரு வரும் தங்களுடைய பால்கனி அழகாகவும், பசுமையாகவும் காட்சியளிக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். அது அவர்கள் பால்கனியின் அழகை அதிகரித்துக்காட்டும். பால்கனியில் தொட்டிகளை வைக்க இடம் பத்தாது. அங்கு நீங்கள் தொங்கும் தொட்டிகள் வைத்து அலங்கரிக்கலாம். இது பால்கனியின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டும். அதற்கு பூக்கள் மற்றும் கொடிகள் பயன்படும். உங்களின் இடப்பற்றாக்குறைக்கு ஏற்ப நீங்கள் தொங்கும் தொட்டிகளில் எந்தச் செடிகளை வளர்க்கலாம் என்று பாருங்கள்.
ஸ்பைடர் ப்ளான்ட் எளிதாக வளர்க்கக் கூடிய செடிகளுள் ஒன்று. இதை நீங்கள் தொட்டிகள் மற்றும் தொங்கு தொட்டிகள் என இரண்டிலும் வளர்க்கலாம். ஸ்பைடர் செடியின் இலைகள் நீளமாகவும், மெல்லிசாகவும், கோடுகள் கொண்டதாக இருக்கும். இது ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.