இந்தியா, மே 8 -- தமிழர்களின் பண்டைய பழமொழிகளில் ஒன்று தான் "உணவே மருந்து" இந்த பொன்மொழியின் அடிப்படையில் தான் நமது உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. ஒவ்வொரு மூலிகை, இலை, தாவரம் என நமது உணவுகளின் ஆதாரம் இயற்கையை நம்பி இருக்கிறது. இந்த வரிசையில் மிளகு ரசம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்ததற்கும் இந்த மிளகு என்ற அருமருந்து தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். இன்று நாம் சுவையான மிளகு ரசம் செய்வது எப்படி என பார்க்கப்போகிறோம்.
மேலும் படிக்க | சிக்கன் தொக்கு பிரியாணி : சிக்கன் தொக்கு பிரியாணி; ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள்! இதோ ரெசிபி!
ஒரு பெரிய சைஸ் புளி
3 கப் தண்ணீர்
3 டீஸ்பூன் மிளகு
1 டீஸ்பூன் சீரகம்
5 முதல் 7 பல் பூண்டு
2 டீஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் கடுகு
3 வற மிளகாய்
2 டீஸ்பூன்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.