இந்தியா, மே 12 -- டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியானது. இந்தியாவில் இந்தத் திரைப்படம் வெளியான 10 நாட்களில் 28. 50 கோடி வசூல் செய்த நிலையில், 11ம் நாளான நேற்றைய தினம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் 11ம் நாளான நேற்றைய தினம் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 6 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

படம் வெளியான அன்றைய தினம் 2 கோடி வசூல் செய்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 2 வது நாளில் 1.7 கோடியும், 3 ஆம் நாளில் 2.7 கோடியும், 4 ம் நாளில் 3.75கோடியும், 5ம் நாளில் 2.55 கோடியும், 6ம் நாளில் 2.5 கோ...